மூடுக

மாண்புமிகு அமைச்சர்-கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் திண்டிவனம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்களை 14-04-2020 அன்று வழங்கினார்.  மேலும் அறிய (PDF 191KB )

 

CORONA prevention activities1