மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 11/06/2019
மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் விழுப்புரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரி கட்டட பணிகள் முன்னேற்றம் குறித்து 09-06-2019 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்கள் அறிய பார்க்க (PDF 94KB )

 

The Honorable Minister Inspection1

 

The Honorable Minister Inspection2