மூடுக

மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 21/01/2022
மாண்புமிகு அமைச்சர் ஆய்வு

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 20-01-2022 அன்று கொரோனா சிகிச்சை மையம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 21KB )

 

Honorable Minister Inspection2

 

Honorable Minister Inspection3