மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2021
மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் ஆனந்தா திருமண மஹாலில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி அவர்கள் தலைமையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. வி.செந்தில்பாலாஜி அவர்கள் 03-07-2021 அன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அறிய (PDF 228KB )

 

Honorable Ministers Review Meeting1