மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட தேதி : 07/06/2021
மாண்புமிகு அமைச்சர்கள் விழா

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 06-06-2021 அன்று பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். மேலும் அறிய (PDF 146KB )

 

Honorable Ministers Function3

 

Honorable Ministers Function4

 

Honorable Ministers Function1