மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2022
மாண்புமிகு அமைச்சர்கள் ஆய்வு1

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் 20-05-2022 அன்று உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் அறிய (PDF 44KB )

 

Honorable Ministers Inspection2

 

Honorable Ministers Inspection3

 

Honorable Ministers Inspection4