மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 09/05/2022
மாண்புமிகு அமைச்சர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்1

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்கள் 08-05-2022 அன்று கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அறிய (PDF 235KB )

 

Honorable Ministers Corona Prevention Activities2

 

Honorable Ministers Corona Prevention Activities3