மூடுக

மாண்புமிகு அமைச்சர்கள் விழா

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2022
மாண்புமிகு அமைச்சர்கள் விழா

மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 03-04-2022 அன்று பல்துறை விளக்க கண்காட்சியினை துவக்கி வைத்தார்கள். மேலும் அறிய (PDF 29KB )

 

Honorable Ministers Function2

 

Honorable Ministers Function3