மூடுக

புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பிவைத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2020
புலம்பெயர் தொழிலாளர்கள்

பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு 16-05-2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனுப்பிவைத்தார்.