மூடுக

புதிய அணைக்கட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 14/02/2020
புதிய அணைக்கட்டு ஆய்வு

தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் அவர்கள் தளவானூர் கிராமத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கட்டினை மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து 11-02-2020 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.