நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 04/06/2019
நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

இந்திரா நகர் அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் வயிற்றுப் போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 28-05-2019 அன்று தொடங்கி வைத்தார். மேலும் அறிய (PDF 58KB )

 

Health Awareness Camp2