நலத்திட்ட உதவி வழங்குதல்

வெளியிடப்பட்ட தேதி : 09/08/2019
நலத்திட்ட உதவி வழங்குதல்

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தையல் இயந்திரங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பயனாளிகளுக்கு 05-08-2019 அன்று வழங்கினார். மேலும் அறிய (PDF 18KB )