தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2019
Inspection by Chief Secretary2

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் அமையவுள்ள தொழில் பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்பாக அரசு தலைமை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர்கள் ஆகியோர் 11-09-2019 அன்று பார்வையிட்டு  ஆய்வு செய்தார்கள். மேலும் அறிய (PDF 21KB )

 

Inspection by Chief Secretary1