மூடுக

டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுகள்

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2020
டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுகள்

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் 08-09-2020 அன்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.

 

Dr.Radhakrishnan awards2