மூடுக

சாலை பாதுகாப்பு வார விழா

வெளியிடப்பட்ட தேதி : 07/02/2019
சாலை பாதுகாப்பு வார விழா

போக்குவரத்துத்துறை சார்பாக, 30வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு, தலைக்கவசம் சம்மந்தமாக விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 04-02-2019 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

Road Safety Week Function2