மூடுக

கொரோனா நிவாரண தொகை

வெளியிடப்பட்ட தேதி : 20/05/2021
கொரோனா நிவாரண தொகை

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1,01,57,224 ரொக்கமாகவும், காசோலையாகவும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு.க. பொன்முடி மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களிடம் 19-05-2021 அன்று வழங்கப்பட்டது. மேலும் அறிய (PDF 17KB )