மூடுக

கொரோனா கட்டளை அறை

வெளியிடப்பட்ட தேதி : 22/05/2021
கொரோனா கட்டளை அறை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இணை மேலாண் இயக்குநர் / கொரோனா கட்டளை அறை நோடல் அலுவலர் அவர்கள் 21-05-2021 அன்று கொரோனா கட்டளை அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.