மூடுக

குடிமராமத்து பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2020
குடிமராமத்து திட்ட பணிகள் ஆய்வு

தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்பு கழக தலைவர் அவர்கள் வானூர் வட்டத்தில் முடிவுற்ற  குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து 22-10-2020 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அறிய (PDF 173KB )

 

Kudimaramathu works Inspection2