மூடுக

ஓய்வூதியத்திட்டம் இணைய வழி விண்ணப்பித்தல்

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2020

அனைத்து விதமான முதியோர் ஓய்வூதிய திட்டங்களுக்கு ஜீலை -2020 முதல் இ-சேவை மையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய (PDF 69KB )