மூடுக

ஊரக தேர்தல் பார்வையாளர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2021
ஊரக தேர்தல் பார்வையாளர் ஆய்வு2

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர் அவர்கள் 22-09-2021 அன்று கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அறிய (PDF 182KB )

 

Rural Election Observer Inspection1

 

Rural Election Observer Inspection3