மூடுக

இடைத்தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/10/2019

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு 21-10-2019 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பொது விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் அறிய (PDF 140KB )