மூடுக

அமைச்சர் அடிக்கல் நாட்டுதல்

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2020
அமைச்சர் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள்  பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிக்கு 15-07-2020 அன்று அடிக்கல் நாட்டினார். மேலும் அறிய (PDF 182KB )

 

Minister Laid Foundation Stone1