மூடுக

அமைச்சர் அடிக்கல் நாட்டுதல்

வெளியிடப்பட்ட தேதி : 14/02/2020
அடிக்கல் நாட்டுதல்

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் விழுப்புரம் நகராட்சியில் புதிய வளர்ச்சிப்பணிகளை 12-02-2020 அன்று பூமி பூஜையின் வாயிலாக துவக்கி வைத்தார். மேலும் அறிய (PDF 94KB )

 

Laid Foundation Stone2