மூடுக

அணைக்கட்டு கட்டும் பணி துவக்கி வைத்தல்

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2019
அணைக்கட்டு கட்டும் பணி துவக்கி வைத்தல்

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்கள் தளவானூர் கிராமம் – எணதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே புதியதாக கட்டப்பட உள்ள அணைக்கட்டு கட்டும் பணியினை 30-01-2019 துவக்கி வைத்தார். மேலும் அறிய(PDF 96KB )