Home  District Social Welfare   Print    

மாவட்ட சமூகநல அலுவலகம

    

அலுவலகம்           

மாவட்ட சமூகநல அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

திருச்சி மெயின் ரோடு

விழுப்புரம் மாவட்டம்

 

அலுவலர்

மாவட்ட சமூகநல அலுவலர்

தொலைபேசி எண்

04146-222288

 

சமூகநலத்துறையின் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1.  திருமண நிதி உதவி திட்டம்

2.  முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்

3.  தொட்டில் குழந்தை திட்டம்

4.  வரதட்சணை மற்றும் வன்கொடுமை தடுப்பு திட்டம்

5.  அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

6.  பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம்

7.  பணிபுரியும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதி

8.  அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் தைத்து வழங்குவதற்கு மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கம் 23.05.2016அன்று   முதல் நடைபெற்ற திருமணத்திற்கு, திருமண நிதி உதவியுடன் 8கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

up.jpg (986 bytes)

 ஐந்து வகையான திருமண நிதி உதவிதிட்டத்திற்கு விண்ணப்பிக்க இணைக்கப்பட வேண்டிய சான்றுகளின் விவரம்

வ.

எண்

திருமண திட்டத்தின் வகைகள்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

வழங்கப்படும் உதவித் தொகை

விதிமுறைகள்

1

மூவலூர்  இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம்

1. திருமண அழைப்பிதழ்

2. பள்ளி மாற்று சான்றிதழ்(TC)

3. 10ம் வகுப்பு மற்றும் 12ம்வகுப்பு மதிப்பெண் பட்டியல்

4. பட்டப்படிப்பு என்றால் முதல் பட்டப்படிப்பு (Basic Degree) சான்று Provisional Certficate

5. வருமான சான்று ரூ.72000/- க்கு மிகாமல்

6 .சாதி இருப்பிட சான்று

7 .குடும்ப அட்டை

8 .மணமகள், மணமகளின் தாய் மற்றும் மணமகனின் புகைப்படம்

9. மணமகள் தாயின் வங்கி கணக்கு புத்தகம்

10.கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) பெறப்பட்ட முதல் திருமணச்சான்று இருவருக்கும்(மணமகன்- மணமகள் தனித்தனியாக)

11.மணமகனுக்கு வயதிற்கு மட்டுமே ஏதாவது கல்வி சான்று அல்லது வயது சான்று.(ஆதார் அட்டை)

 குறிப்பு

      மேற்படி பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களில் திருமண பத்திரிக்கை, கல்வி சான்று (10ம் வகுப்பு – 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) டிகிரி என்றால் பட்டப்படிப்பு சான்று வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்யப்படவில்லையெனில் மனு நிராகரிக்கப்படும்.

பட்டயம் மற்றும் பட்டப்படிப்பிற்கு ரூ.50000/- (ம) 8 கிராம் தங்க நாணயம், 10/12ம் வகுப்பிற்கு ரூ.25000/- (ம) 8 கிராம் தங்க நாணயம்

திருமணம் நடைபெறுவதற்கு 40 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

 

2

ஈ.வெ.ரா மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம்

1. திருமண அழைப்பிதழ்

2. மணமகளின் கல்வி சான்று அல்லது வயது சான்று

3.கல்வி சான்று தேவையில்லை

4. மணமகள் பட்டப்படிப்பு படித்திருந்தால் முதல் பட்டப்படிப்பு  (Basic Degree) சான்று Provisional Certficate மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

5. இறப்பு சான்று (மணமகளின் தந்தை)

6. விதவை சான்று

7 . வருமான சான்று (ரூ.72000/- க்கு குறைவாக) (அ) விதவை ஓய்வுதியம் பெற்று வருபவரானால் வருமான சான்று தேவையில்லை

8 சாதி மற்றும் இருப்பிட சான்று

9.குடும்ப அட்டை (மணமகள், மணமகன் இருவருக்கும்)

10. கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO)  பெறப்பட்ட முதல் திருமணச்சான்று இருவருக்கும்(மணமகன்/ மணமகள் தனித்தனியாக)

11. மணமகள், மணமகளின் தாய் மற்றும் மணமகனின் புகைப்படம்

12.மணமகள் தாயின் வங்கி கணக்கு புத்தகம்

குறிப்பு

      மேற்படி பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களில் திருமண பத்திரிக்கை, கல்வி சான்று (10ம் வகுப்பு – 12ம் வகுப்பு) டிகிரி என்றால் பட்டப்படிப்பு சான்றுவுடன், 10ம் வகுப்பு மற்றும் 12ம்  வகுப்பு மதிப்பெண்  பட்டியல்.

மணமகளின் தந்தை இறப்பு சான்று, விதவை சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்யப்படவில்லையெனில் மனு நிராகரிக்கப்படும்

பட்டயம் மற்றும் பட்டப்படிப்பிற்கு ரூ.50000/- (ம) 8கிராம் தங்க நாணயம், 10/12ம் வகுப்பிற்கு ரூ.25000/- (ம) 8 கிராம் தங்க நாணயம்

திருமணம் நடைபெறுவதற்கு 40 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

 

3

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம்

1. திருமண அழைப்பிதழ்

2.வருமான சான்று, கல்வி சான்று தேவையில்லை

4. மணமகளின் கல்வி சான்று அல்லது வயது சான்று

5. தாய், தந்தை இறப்பு சான்று (அ) சட்டமன்ற உறுப்பினர் (அ) பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவற்றவர் என்ற சான்று

6. ஜாதி மற்றும் இருப்பிட சான்று குடும்ப அட்டை

7 கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) பெறப்பட்ட முதல் திருமணச்சான்று இருவருக்கும்(மணமகன்/மணமகள் தனித்தனியாக)

8 மணமகள், மணமகன் புகைப்படம்

9.மணமகளின் வங்கி கணக்கு புத்தகம்

குறிப்பு

      மேற்படி பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களில் திருமண பத்திரிக்கை, கல்வி சான்று (10ம் வகுப்பு – 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) டிகிரி என்றால் பட்டப்படிப்பு சான்று மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம்  வகுப்பு மதிப்பெண்   பட்டியல் தாய், தந்தை இறப்பு சான்று (அ) சட்டமன்ற உறுபபினர் (அ) பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவற்றவர் என்ற சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்யப்படவில்லையெனில் மனு நிராகரிக்கப்படுகம்.

பட்டயம் மற்றும் பட்டப்படிப்பிற்கு ரூ.50000/- (ம) 8கிராம் தங்க நாணயம், 10/12ம் வகுப்பிற்கு ரூ.25000/- (ம) 8 கிராம் தங்க நாணயம்

திருமணம் நடைபெறுவதற்கு 40 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

 

4

டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம்

1.வருமான சான்று தேவையில்லை

2.கல்வி சான்று தேவையில்லை

3.வயது சான்று (பள்ளி மாற்று சான்று (அ) பிறப்பு சான்று

4.மணமகள் பட்டப்படிப்பு படித்திருந்தால் முதல் பட்டப்படிப்பு (Basic Degree) சான்று Provisional Certficate மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

5.முதல் திருமண அழைப்பிதழ்

6. முதல் கணவர் இறப்பு சான்று

7.விதவை சான்று

8.இரண்டாவது திருமண அழைப்பிதழ்

9.மணமகனுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம்(VAO) முதல் திருமண சான்று

10.குடும்ப அட்டை (மணமகள், மணமகன் இருவருக்கும்)

11.மணமகள், மணமகன் புகைப்படம்

12.மணமகள், மணமகன் இருவருக்கும் சேர்த்து Joint Account வங்கி கணக்கு புத்தகம்.

குறிப்பு

      மேற்படி பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களில் திருமண பத்திரிக்கை, கல்வி சான்று (10ம் வகுப்பு – 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) டிகிரி என்றால் பட்டப்படிப்பு சான்று மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் முதல் கணவர் இறப்பு சான்று விதவை சான்று. திருமண பதிவு சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்யப்படவில்லையெனில் மனு நிராகரிக்கப்படுகம்.

பட்டயம் மற்றும் பட்டப்படிப்பிற்கு ரூ.50000/- (ம) 8கிராம் தங்க நாணயம், 10/12ம் வகுப்பிற்கு ரூ.25000/- (ம) 8 கிராம் தங்க நாணயம்

திருமணம் முடிந்து ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்

 

5

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம்

1.திருமண அழைப்பிதழ் இருந்தால் மட்டும்

2. வருமான சான்று, கல்வி சான்று தேவையில்லை

3.வயது சான்று (பள்ளி மாற்று சான்று (அ) பிறப்பு சான்று

4.மணமகள் பட்டப்படிப்பு படித்திருந்தால் முதல் பட்டப்படிப்பு (Degree) சான்று Provisional Certficate மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

5.திருமண புகைப்படம்

6. குடும்ப அட்டை நகல் (மணமகள், மணமகன்  இருவருக்கும்)

7.சாதி இருப்பிடச் சான்று (மணமகள், மணமகன் இருவருக்கும்)

8.கிராம நிர்வாக அலுவலரிடம்(VAO) முதல் திருமண சான்று இருவருக்கும் (மணமகள், மணமகன்)

9. மணமகள், மணமகன் இருவருக்கும் சேர்த்து Joint Account வங்கி கணக்கு புத்தகம் 10.திருமண பதிவு சான்று

11.கலப்பு திருமண சான்று.

குறிப்பு

      மேற்படி பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களில் திருமண பத்திரிக்கை, கல்வி சான்று (10ம் வகுப்பு – 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) டிகிரி என்றால் பட்டப்படிப்பு  சான்று மற்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம்  வகுப்பு மதிப்பெண்  பட்டியல் திருமண பதிவு சான்று, கலப்பு திருமண சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்யப்படவில்லையெனில் மனு நிராகரிக்கப்படும்

பட்டயம் மற்றும் பட்டப்படிப்பிற்கு ரூ.50000/- (ம) 8கிராம் தங்க நாணயம், 10/12ம் வகுப்பிற்கு ரூ.25000/- (ம) 8 கிராம் தங்க நாணயம்

திருமணம் முடிந்து 2 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

up.jpg (986 bytes)

முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்

வ.எண்

திட்டத்தின் வகைகள்

இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

வழங்கப்படும் உதவித்தொகை

1

முதலமைச்சரின் இரண்டு பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்

1.குழந்தையின் பிறப்பு சான்று

2.தாயின் கல்விச்சான்று (அ) வயது சான்று

3.தந்தையின் கல்விச்சான்று (அ) வயது சான்று

4.திருமண அழைப்பிதழ்

5.குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த சான்று

6.ஆண்வாரிசு இல்லை என்ற வட்டாட்சியர் சான்று

7.சாதி மற்றும் இருப்பிட சான்று

8.குடும்ப அட்டை

9.குடும்ப புகைப்படம்(குழந்தைகளுடன் சோ்த்து)

10.ஆண்டு வருமானம் ரூ.72000-த்திற்கு மிகாமல்

1.ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் எனில் ரூ.50000

2.இரண்டு பெண்குழந்தைகள் அல்லது முதல் பிரசவத்திலேயே இரண்டு பெண்குழந்தைகளும் பிறந்து அறுவை  சிகிச்சை செய்துள்ள நிலையில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25000 வழங்கப்படுகிறது.

(இத்தொகையானது அக்குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்யப்படும்)

3.மூன்று பெண்குழந்தைகள் எனில் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25000 வழங்கப்படுகிறது. (அதாவது முதல் பிரசவத்தில் ஒரு பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ள நிலையில்  (இது பெண்குழந்தைகள் படிக்க வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது. அக்குழந்தையின் குறைந்த பட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு முடித்து 18 வயது முடிந்தவுடன் முதிர்வுத் தொகை வழங்கப்படும்)

 up.jpg (986 bytes)

சமூகநலத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்

வன்கொடுமை தடுப்பு சட்டம் 2005

புகார் தெரிவிக்க வேண்டிய அலுகலகம்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வரதட்சணை மற்றும் வன்கொடுமைகள் சம்மந்தமான புகார்கள்

மாவட்ட சமூகநல அலுவலகம்

குழந்தை திருமண தடுப்புச்சட்டம்

புகார் தெரிவிக்க வேண்டிய அலுகலகம்

18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்குழந்தைகளுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படும். அவ்வாறு நடைபெறும் திருமணம் குறித்த புகார்கள்.

சைல்டு லைன் 1098 மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகம்

தொட்டில் குழந்தை திட்டம்

புகார் தெரிவிக்க வேண்டிய அலுகலகம்

பிறந்தவுடன் ஆதரவற்ற நிலையில் விடப்படும் பச்சிளங்குழந்தைகளுக்காக இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு கண்டறிப்படும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் அளித்தல்.

மாவட்ட சமூகநல அலுவலகம்

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 (ம) விதிகள் 2009,

புகார் தெரிவிக்க வேண்டிய அலுகலகம்

இச்சட்டத்தின் மூலம் பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பு தொகை பெற்று வழங்கப்படும்.

மாவட்ட சமூகநல அலுவலகம்

up.jpg (986 bytes)

அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

வ. எண்

திட்டம்

தகுதி

இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்

1

அன்னை சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.

 

1.உடல் ஊனமுற்றோர் 2.கணவனால் கைவிடப்பட்டவர்கள்

3.விதவை

1.வயது சான்று (கல்வி சான்று அல்லது மருத்துவா் சான்று)

2.தையல் பயின்ற சான்று

3.வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.72000த்திற்குள்)

4.விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளிகள், முற்றிலும் ஆதரவற்றோர் சான்று.

5.குடும்ப அட்டை,  சாதி சான்று

 

 up.jpg (986 bytes)

பணிபுரியும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதி

வ.எண்

பொருள்

பயன்கள்

முகவரி

1

பணிபுரியும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதி

1.மாத வாடகை ரூ.200 மட்டும்

2.உணவு மற்றும் மின் கட்டணம் போன்ற இதர செலவினங்கள் பகிர்வு முறையில் பிரித்தளித்தல்.

சுப்பிரமணியன் சுவாமி நகர்,

எல்லீஸ் சத்திரம் ரோடு,  (நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் பின்புறம்)

வழுதரெட்டி, விழுப்புரம் மாவட்டம்.

 up.jpg (986 bytes)

மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்கம்

வ.எண்

பொருள்

பயன்கள்

1

மகளிர் தையல் தொழிற்கூட்டுறவு சங்கம்

 

1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் தைத்து, இம்மாவட்டத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட  தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

 up.jpg (986 bytes)


Web Info Manager| Privacy Policy| Copyright Policy| Hyperlink Policy| Terms of use| Disclaimer| Help| Feedback| About Us| Contact Us| Sitemap

Contents owned, maintained & updated by District Administration, Viluppuram District, Government of Tamil Nadu